Thursday, October 18, 2007

ச்சும்மா

அத்தனை அழகில்லை।சுமாராக சமைக்க தெரியும்। மாங்கு மாங்கென உழைத்தது கடந்த காலம்।இப்ப அலுப்பு எப்பவும்,எதிலும்।
நாலு பேரோடு சேர்ந்திருக்க ஆசை। இந்த மனிதருக்கு பிடிக்காத்தும் இதுவே। இது ஓரு கெட்ட பழக்கம்। என்ன யோசித்தாலும் கூடவே இவரையும் சும்ப்பது। அவர் இவர் எவர் எது சொன்னாலும் நீ யார்। உன்

Friday, August 10, 2007

ஆசை
மூளை பயிருக்கு அவ்வப்போது களையெடுக்கனும்
மன உடுப்பை அப்பப்ப சலவை செய்யனும்
உடல் யந்திரத்தை சோர்ந்து விடாது ஓட்டனும்
எண்ணக் குதிரையை வழி மாறாமல் செலுத்தனும்
செயல் கருவியை சரியாக பயன்படுத்தனும்
பேச்சாற்றலை பக்குவமாய் அமைக்கனும்
வாழ்வு ரசனையாக குறிக்கோள் ஒன்று இருக்கனும்.........

Thursday, June 28, 2007