Thursday, October 18, 2007

ச்சும்மா

அத்தனை அழகில்லை।சுமாராக சமைக்க தெரியும்। மாங்கு மாங்கென உழைத்தது கடந்த காலம்।இப்ப அலுப்பு எப்பவும்,எதிலும்।
நாலு பேரோடு சேர்ந்திருக்க ஆசை। இந்த மனிதருக்கு பிடிக்காத்தும் இதுவே। இது ஓரு கெட்ட பழக்கம்। என்ன யோசித்தாலும் கூடவே இவரையும் சும்ப்பது। அவர் இவர் எவர் எது சொன்னாலும் நீ யார்। உன்

2 comments:

era.thangapandian said...

உங்கள் பதிவுகள் ஙாவும் நன்றாக உள்ளது வாழ்த்துகள்

Dino LA said...

அருமை